பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்447


நானே வருகிறேன் ;

நம்மிடமோ

வாலாட்டம் என்றான்.

 

O

 

செங்கற்களாவது

வெந்தபிறகுதான்

வெளியில் வருகின்றன...

சொற்கள்தான்

ஈரத்தோடு வந்தே

இடம்கடந்து சுடுகின்றன !

 

        *