O இவை- சூரியனின் மறுபக்கத்தில் கூடுகட்டப்போன மழைக்குருவிகள் ! O என்னைப்பிழிந்த போது ... எழுந்த - எனது நுலாம்படையிலும் நுண்ணிய உயிர்கள் மணல் வெளிகள் ... பேரீச்சை மரங்கள் ... உள்ள ஒடுக்கம் O நபிகள் நாதரை கவிதை நதியில் காட்டமுனைவேன் ஒருநாள் ... என்பது ... காலத்தின் கருவில் பால் மகரந்தமாய் பதுங்கி இருந்ததோ? O நபிகள் நாதரை நானா எழுதுவேன்? |
|
|