O அசைப்பவர் இன்றி எழுதுகோல் ஒன்று அதுவாய் எழுதுதல் ஆவிக்கதைகளில் வருவது உண்டு. ஆன்ற வாழ்க்கையில் அமைவது உண்டா? O நானா எழுதுவேன்? O எனக்குள்ளிருந்து ஏதோ ஒன்று இதயத்தாளில் இயற்றும் எழுத்தை ... முன்னவர் நோற்ற தவம் என்பேனா? - என் தலைமுறைத்தாய்களின் கனவென்பேனா? * |
|
|