அப்போது அண்ணல், அல்லா கேளாச் செவியோன் அல்லவே அல்லன். உங்களோடு உள்ளவனிடம் உரக்க ஏன் பேசவேண்டும் ? என்றார்கள். O இருபதாயிரம் வீரர்கள் எதிர்த்து நின்றனர். இத்தோடு முடிந்து போனார் முகம்மது என்று காட்டு அரபிகள் கழறினர். O முற்றுகை... சிந்துபாத் கதையாக சிறகை நீட்டியது ! O சூதரின் கோட்டைகள் சுருண்டு விழுந்தன. மணிமுடிக் கோட்டை ஒன்று மாத்திரம் மதர்த்து நின்றது. |
|
|