மதீனா மலர் தூவுகிறது ! O மதீனா - அமைதிக்கடலில் ஆழ்ந்து கிடந்தது. O புல்லின் தலையை வருடிவிடுகிற பனித்துளி கூட... ஓசையின்றி உதிர்ந்து விழுந்தது ! O கன்னிப்பெண்களின் பாதக்கொலுசுகள் வாய்களுக்கெல்லாம் வாய்தா வாங்கின ! O அரபிகள் பலரும் அண்ணலை நாடினர். O அண்ணல் இரண்டாயிரம் முஸ்லிம்களோடு |
|
|