மூடநம்பிக்கைகளின் முகாம் ! O அரேபியர்கள் - நான்கு கற்களோடு பயணப்பட்டால் மூன்று சமைப்பதற்காக. நான்காவது கல் கும்பிடுவதற்காக. மணலுக்குள் இடுப்புவரை இறங்கி நிற்கும் ! O இரக்கத்தின் கவிதையான பசுவின் வாலில் ... வைக்கோலைச் சுற்றி வைத்தனர் நெருப்பு. அந்த - நடமாடும் மாதவரத்தை அடித்து விரட்டினர் அடிவாரம் வரைக்கும் ! O உச்சியிலிருந்தே உற்றுப் பார்த்தனர். வருணன் வருவான் என்றே நினைத்தனர் ! |