பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்55


O

எகிப்து நாட்டின்

பிரமிடு மலைகள்...

திரும்பிப் பார்த்தன!

O

இந்துமகா சமுத்திரம் ...

ஒற்றைக்கல் உப்பாய்

உறைந்து போனது !

O

வரலாறு - தன்

பக்கங்களின் ஓரங்களுக்கு

வர்ணம் அடிக்கத் தொடங்கியது !

O

தூயவன் கருணை

தொடர்கதை ஆனது !

*