O தாய்ப்பாலுக்குக் குழந்தை கிடைத்தால் தவணை முறையிலாவது வறுமை போகுமே - நினைத்தாள் ஹலீமா. வெளிச்சம் அவள்முகத்தில் விளையாடத் தொடங்கியது. O முத்தலீஃப்? உள்ளதைச் சொல்வதென்றால் அரிச்சந்திரனின் அரேபிய வடிவம் ! O அநாதைக்குழந்தையை வளர்க்க விருப்பமா கேட்டார் முத்தலீஃப் ஹலீமா ... கணவனைக் கேட்பேன் என்றாள் ! O கரையை அடித்துக் காயப்போட ஆகா விட்டாலும் ... |
|
|