O முகம்மது ஆமணக்குச் செடியாய் அழகு காட்டினார்! O ஆமணக்கு ... வெடித்தால் விழும். விழுந்த இடத்தில் எழும். மற்ற சிறுவர்கள் ... இலவம் பஞ்சாய் எங்கும் அலைந்தனர் ! O அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது ... O பாலாடைக் கட்டிக்கும் பனிக்கட்டிக்கும் கால்கை முளைத்தால் எப்படி இருக்குமோ ... அப்படி இருவர் வந்தனர் ! O முகம்மது அவர்களை மல்லாந்து படுக்கவைத்தனர். மார்பினைப் பிளந்தனர் ; ஏதோ ஒன்றினை எளிதாய் அகற்றி விட்டு |