O ஹலீமா என்ற குழந்தை இன்று மாநிலத்தாயை அன்றோ... இழந்தது ! O கலீமா என்ற சொல் நாவில் நடக்கும் காலம் வரைக்கும் ஹலீமா என்பதும் நிழலாய் தொடரும்; நினைவில் இருக்கும் ! O இரண்டு ஆண்டுகள் இருந்து கொண்டே நடந்தது. அண்ணலுக்கு அப்போது ஆன வயது ஆறு. ஆமினா அடங்கினார் O அன்புத்தந்தை அப்துல்லாவின் அடக்கத் தலத்தைப் பார்ப்பதற்கும் ... மதீனத்தில் உள்ள கிளைகள் உலர்ந்துவிடாமல் காப்பதற்கும் ஆமீனாவும், முகம்மதுவும். |