அநாதை என்றே ஆனால்தான்
அன்பின் ஊற்றாய் ஆவாரோ?
கருத்தன் கணக்கும் நம் கணக்கும்
கருத இயலாத் துருவங்களே !
*