O மக்களை அழைத்தார். அன்னை தந்தை அன்பறியாத அனாதைக் குழந்தை ஆர் வளர்ப்பீர்கள்? கேட்டார் முத்தலீஃப் ! O அபூலஹப் எழுந்து வந்தார். நான் வளர்ப்பதென்றால் நல்லது என்றார் ... முத்தலீஃப் பார்த்தார் - நீ பெரும்பணக்காரன். பொதுவாகவே பணக்காரர்களிடத்தில் ... ஈரம் இடம் பெயர்ந்தால் தான் பணச்செடி பழுக்கத் தொடங்குகிறது ! O ஆகவே ... அனாதையை வளர்க்கும் ஆரம்பத் தகுதி கூட உனக்கு இல்லை அறைந்தார் முத்தலீஃப் ! O அடுத்து ஹம்சா வந்தார். முத்தலீஃப் அவரை நோக்கி |