அபூதாலீஃப் மடியினிலே அடைக்கலமே ஆனார்கள். O நாவல் பழம் போன்ற முத்தலீஃப் கண்ணிரண்டும் நழுவி விழுந்தது ; நாளெல்லாம் அழுதது. அண்ணல் அடைக்கலமானார் O உப்புநீர்ப் பூக்களை உதறி முடித்த பின்னர் முத்தலீஃப் பேசினார் ... அபூதாலீஃப் அப்பா முகம் பார்த்ததில்லை ; அம்மாவின் அன்பும் கிடைத்ததில்லை ... O நெஞ்சில் வடுப்படாமல் நேசித்து வளர்த்து வா நெல்லிலே உமி ; நீரிலே பாசி ; நிலவிலே களங்கம் ; இயற்கையாய் இருக்கலாம் ; ஆனால், தென்றல் கூட உத்திரவு இல்லாமல் |