பக்கம் எண் :

96 வலம்புரி ஜான்


O

 

தென்னை இலையாய்

வானம் கிழிந்தது ;

தெருவில் எங்கும்

படகுகள் மிதந்தன ;

மாமழை வந்தது !

மணல்வெளி மறைந்தது

மாநபிக்காக

மறையவன் இரங்கினான் !

 

 

*