வானவில்லை வளைத்தே எடுத்து - ஈச்சமரங்களை அம்புகளாக்கி ... மணலின் முதுகில் வடுக்களை விதைத்தனர் ! O இவரோ ... விளைபொருள் எச்சிலால் வேலி அமைத்திடும் சிலந்தியைப்போல ... சுற்றிச் சூழச் சுவர்களை எழுப்பி தம்மைத் தாமே சுண்டி இழுத்தார் ; சுருக்கிக் கொண்டார் ! O மற்ற இளைஞர்கள் - தேனடை போல் கிளைகளிலே தொங்குவார்கள் ... தெளிந்த நல்ல நதிகளையே அள்ளுவார்கள் ... நிலவினிலே முகம் பார்க்க ஏறுவார்கள் ... நித்திலங்கள் போதுமென்று இறங்குவார்கள் ... மேகத்தால் முகம் துடைத்துக் கொள்ளுவார்கள் ... கொடி மின்னல் அடிவயிற்றில் |