பெருமனமாய் அவருடைய அடிமையரில் ஒருத்தியெனப் பெறவே சொல்வீர்! ஒரு கணமும் இழக்காது உடன்செல்வீர்! இன்றேல் யான் ஒழிவேன்!" என்றாள். "உனதுவிதி இவ்விதமாய் இருந்தக்கால் யான்செய்வ தொன்று மில்லை; எனதுமகிழ் வெல்லாமுன் இன்பமதே அல்லாமல் ஏது மில்லை! நினதுமனம் போலின்றே தூதனுப்பி அவரிடத்தே நேரிற் சென்று மனமறிந்து மணமுடிக்க அழைத்துவரச் செய்கின்றேன் மகளே!" என்றார். - - x - - |