பக்கம் எண் :

31


சமர்ப்பணம்

தன்னகம் கவர்ந்த காதலர் யூசுப் 

தாளினில் தன்னுயிர் படைத்து

மண்ணகம் வியக்கச் சிறப்புறும் ஜுலைகா  

வாழ்க்கையைக் கூறுமிந் நூலை

என்னகம் புகுந்து இல்லறம் ஈந்து

இன்னுயிர் தன்னையும் நீத்து

விண்ணகம் புகுந்த மனைவிபல்கீஸின்

விருப்பினுக் கர்ப்பணிக் கின்றேன்!  

கூத்தநல்லூர்
5-5-1956

 

சாரணபாஸ்கரன