ப
பிற்சேர்க்கை -III
பெரியோர்கள் உரைத்த
உரை நயங்கள்
உள்ள இடங்கள்
(நிர்வாகங்கள்)
I ஸ்ரீ
ஆளவந்தார் :
1. ‘தேனும் பாலும் நெய்யும்
கன்னலும் அமுதும் ஒத்துக் கலந்தோம்’ பக்.
60.
2. ‘அறியாக் காலத்துள்ளே
அடிமைக்கண் அன்புசெய்வித்து, அறியா மா மாயத்து அடியேனை வைத்தாயால்’
பக்.
65.
3. ‘அம் தாமம் வாழ்
முடி சங்கு ஆழி நூல் ஆரம் உள.’ பக்.
120.
4. ‘பிரணயி பிரீதி
அநுசந்தானங்காண் இது.’ பக்.
143.
5. ‘எக்காலத்து எந்தையாய்
என்னுள் மன்னில்’ பக்.
263,
264.
6. ‘எம் மாவீடு’ முன்னுரை. பக்.
268.
II எம்பெருமானார்:
1. ‘தேனும் பாலும் நெய்யும்
கன்னலும் அமுதும் ஒத்துக் கலந்தோம்.’ பக்.
61.
2. ‘அறியாக் காலத்துள்ளே
அடிமைக்கண் அன்புசெய்வித்து, அறியா மா மாயத்து அடியேனை வைத்தாயால்.’
பக்.
65.
3. ‘அம் தாமம் வாழ்முடி
சங்கு ஆழி நூல் ஆரம் உள.’ பக்.
120.
4. ‘விட்டிலங்கு செஞ்சோதித்
தாமரை பாதங் கைகள் கண்கள்’ முன்னுரை. பக்.
190.
5. ‘எக்காலத்து எந்தையாய்
என்னுள் மன்னில்’ பக்.
264.
6. ‘எம் மாவீடு’ முன்னுரை. பக்.
268.
7. ‘கரும வன்பாசம் கழித்து
உழன்று உய்யவே’ பக்.
278.
III திருக்குருகைப்பிரான்
பிள்ளான்:
1. ‘மேல் திருவாய்மொழியின்
ஈற்றில் ‘மூவா முதல்வா’ என்றார்; அங்கு ‘முதல்வா’ என்றதனால் தோன்றிய முதன்மையினை இத்திருவாய்மொழியில்
விரித்து அருளிச்செய்கிறார்.’ பக்.
33.
|