2
296 |
திருவாய்மொழி -
இரண்டாம் பத்து |
2. ஆனந்தாஸ்ருவுக்கு
யோக்கியமான கண்களாலே ஸோகாஸ்ரு பிரவஹிக்கிறது யாரைச் சேதநராகக்கொண்டு?’
பக்.
93.
3. ‘மலம் அறு மதிசேர்
மாலிருஞ்சோலை’ பக்.
281.
IV கூரத்தாழ்வார்:
1. ‘கரும வன்பாசம்
கழித்து உழன்று உய்யவே - திருமலையை அடையுமது ஒழிய இது நம்மாற்செய்து தலைக்கட்டப்போமோ!’
பக்.
275.
V எம்பார்:
1. ‘எம்பார் இத்திருவாய்மொழிக்குப்
பொருள் அருளிச்செய்து வருங்கால், இப்பாசுரம் வந்தவளவில்’
பக்.
62.
2. ‘தவளவண்ணர்
தகவுகள் என’ பக்.
105.
VI பட்டர்:
1. ‘எங்கும் நாடி நாடி’ பக்.
94.
2. ‘எரியணை அரக்கும்
மெழுகும் ஒக்கும்.’ பக்.
100.
3. ’தவளவண்ணர்
தகவுகள் என’ பக்.
105.
4. ‘நீரான தன்மையாகிறது
ஆஸ்ரிதபரதந்திரராகை.’ பக்.
185.
5. ‘விட்டிலங்கு செஞ்சோதித்
தாமரை பாதங் கைகள் கண்கள்’ பக்.
187.
6. ‘சிரீதரன் செய்ய
தாமரைக் கண்ணன் என்றென்று இராப்பகல் வாய் வெரீஇ’
பக்.197.
7. ‘இத் திருவாய்மொழி
மோக்ஷப்பரதத்துவம் சொல்லுகிறது, பக்.
206.
VII பிள்ளை
திருநறையூர் அரையர்:
1. ‘எரியணை அரக்கும் மெழுகும் ஒக்கும்.’ பக்.
100.
|