ய
|
வியாக்கியானத்தில் வந்துள்ள உவமைகள் |
299 |
யானைக்கும் தனக்குத் தக்க
வாதம் என்பது போன்று. ப.
39.
சர்வேஸ்வரன்
கருடவாகனன் என்று இறுமாந்து இருக்குமாறு போன்று. ப.
41.
ஒரு பூவில் நான்கு
பூக்கள் பூத்தாற்போன்று. ப.
43.
இராஜசேவை செய்வார்
தத்தமது அடையாளங்களோடே சட்டையும் பிரம்புமாய்ச் சேவிக்குமாறு போன்று. ப.
53.
வல்லார் ஆடியது
போன்று. ப.
54.
இந்திரன் இழந்த
தனது இராச்சியத்தைப் பெறுதற்கு வணங்கியது போன்று. ப.
54.
பரம்பொருள் நேர்பட்டாற்போலே.
ப.
54.
இராச்சியத்தை
இழந்த இராசபுத்திரனை ஒருவன் இராச்சியத்திலே பிரவேசிப்பித்தால் ‘இவனாலே நாம் இப்பேறு பெற்றோம்,’
என்று அவன் அவனைக் கொண்டாடுமாறு போன்று. ப.
58.
மதுவாகிற அசுரனைப்
போக்கியது போன்று. ப.
59.
ஆயிரத்தில் ஒன்றும்
கடலிற் குளப்படியும் போலே. ப.
60.
ஊமத்தங்காய் தின்று மயங்கினாரைப்
போன்று. ப.
66.
நெஞ்சு அறியாதபடி
காரியம் செய்வாரைப் போன்று. ப.
66.
பிரளயாபத்திலே
பிரிந்து நசியாதபடி உலகத்தைப் பாதுகாத்தது போன்று. ப.
70.
பிராட்டி, ஒற்றைக்
கண்ணள் ஒற்றைக்காதள் முதலியவர்கள் நடுவே இருந்தாற்போன்று. ப.
72.
கெடுமரக்கலம் கரை
சேர்ந்தது போன்று. ப.
74.
தண்ணீரினின்றும்
மேலே எடுக்கப்பட்ட மீன் போன்று. ப.
75.
பிராட்டியினுடைய சேர்க்கைக்குத்
தடையாக நின்ற சூர்ப்பணகையைப் போக்கியது போன்று. ப.
75.
சிற்றின்பம் துக்கமேயாயது
போன்று. ப.
82.
கடற்கரை
வெளியில் நோக்கியது போன்று. ப.
84.
கலியர் கல அரிசிச்சோறு
உண்ண வேண்டும் என்றிருக்குமாறு போன்று. ப.
84.
|