பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
401

உரை நயங்கள்

ஸ்ரீ ஆளவந்தார் :

    ‘கடன்கள் வேம்’

(ப. 90)

எம்பெருமானார் :

    ‘இனி வந்து கூடுவனே’

(ப. 39)

    ‘கடன்கள் வேம்’

(ப. 91)

‘ஆவிசேர் உயிரி னுள்ளால் ஆதுமோர் பற்றி லாத
பாவனை அதனைக் கூடில் அவனையும் கூடலாமே’

(ப. 139)

    ‘பயிலும் சுடரொளி’ முன்னுரை :

(ப. 232)

ஆண்டான் :

    ‘அலைப்பூண் உண்ணும் அவ்வல்லல் எல்லாம் அகல’

(ப. 61)

    ‘நெஞ்சினால் நினைப்பான் எவன் அவனாகும் நீள்கடல் வண்ணன்’

(ப. 223)

எம்பார் :

    ‘ஓவுதல் இன்றி உன்கழல் வணங்கிற்றிலேன்’

(ப. 55)

    ‘அலைப்பூண் உண்ணும் அவ்வல்லல் எல்லாம் அகல’

(ப. 60)

    ‘நும் மெய் வருத்திக் கைசெய்து உய்ம்மினோ’

(ப. 338)

    ‘வீடும் தரும் நின்று நின்றே’

(ப. 350)

அனந்தாழ்வான் :

    ‘தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார்’

(ப. 94)

பட்டர் :

    ‘வாழ்த்துவார் பலராக’

(ப. 19)

    ‘மாசூணாச் சுடருடம்பாய்’

(ப. 21)

    இரண்டாந்திருவாய்மொழி முன்னுரை :

(ப. 31)

    ‘வைதிகன் பிள்ளைகளை உடலொடும் கொண்டு கொடுத்தவனை’

(ப. 376)

பிள்ளை திருநறையூர் அரையர் :

    ‘நீசனேன் நிறைவொன்றுமிலேன்’

(ப. 83)