பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
457

என

என்று அஞ்சியிருந்தோம்’ என்ன, ‘அங்ஙன் ஆகாது; அஞ்சவேண்டா; அவர்கள், ‘இவன் என் தோழன், மைத்துனன்’ என்று சரீர சம்பந்தத்தைக்கொண்டு விரும்புகையாலே அவர்களுக்குத் தேகம் எல்லையாய்விட்டடது; நாம் சொரூப ஞானத்தாலே, நித்தியனான ஆத்துமாவுக்கு வகுத்த பேறு பெற வேணும் என்று பற்றுகையாலே, பேறும் உயிர் உள்ள வரையிலும் இருக்கும்,’ என்று அருளிச்செய்தார்.

(பக். 435)

பெரியோர்கள் உரைத்த உரை நயங்கள் உள்ள இடங்கள்

  அம்மங்கியம்மாள் பக். 158, 245
  ஆளவந்தார் பக். 103
  எம்பார் பக். 73, 198, 333
  ஐயன் திருக்குருகைப் பெருமாள் அரையர் பக். 234
  கூரத்தாழ்வார் பக். 334
  சிற்றாள் கொண்டார் பக். 351
  சொட்டை நம்பி பக். 181
  திருமலை நம்பி பக். 74
  நஞ்சீயர் பக். 128, 151, 204, 297, 299, 403
  நம்பிள்ளை பக். 43, 323
  பட்டர் பக். 21, 75, 157, 186, 188, 323
  பிள்ளான் பக். 128
  பிள்ளையமுதனார் பக். 347
  வங்கிபுரத்து நம்பி பக். 326
  தமிழ்ப்புலவர் பக். 179, 218, 298