|
த
தாய் நிழலிலே ஒதுங்குவாரைப்
போலே.
பக். 40.
சாபத்தாலே பற்றப்பட்டவரைப்போலே.
பக். 44.
மருபூமியில் தண்ணீர்
போலே.
பக். 46.
பயிர் தேயும்படி
களை வளருமாறு போலே.
பக். 52.
நெற்செய்யப்
புற்றேயுமா போலே.
பக். 52,
53.
எம்பெருமானாருடைய
நிற்றல் நடத்தல் படுத்தல் முதலியவைகளை நாம் கொண்டாடுமாறு போலே.
பக். 53.
ஆளவந்தாருடைய
நடையை அரசன் கொண்டாடினாற் போலே.
பக். 53.
ஸ்ரீவானரசேனையின்
நடுவே சுக சாரணர்கள் புகுந்தாற்போலே.
பக். 55.
செய்த பயிருக்குக்
கடமை இறுக்குமாறு போன்று.
பக். 62.
இராஜாக்கள் ஊர்தோறும்
கூறு செய்வார்களை வைக்குமாறு போன்று.
பக். 62.
தொடர்ந்து அடிமை
செய்யும் இளைய பெருமாளையும், கிடந்த இடத்தே கிடந்து குணாநுபவம் செய்யும் ஸ்ரீ பரதாழ்வானையும்
போலே.
பக். 64.
நாட்டுக்கு இட்ட
அஃகம் அந்தப்புரத்துக்கு இல்லையாவது போலே.
பக். 67.
போர் சுட்டுப்
பொறி கொறிக்கையைப் போலே.
பக். 69.
ஒரு சாகசத்தைச் செய்து
புறப்பட விடுவித்து முகத்திலே விழிப்பாரைப் போலே.
பக். 71.
அலக்குப்போர்
போலே.
பக். 73.
சிறைக்கூடத்திலே
பிறந்து அங்கே வளருமாறு போலே.
பக். 91.
கடலைத் தறை
காணுமாறு செய்வது போன்று.
பக். 98.
கடலும் மலையும்
குடியிருப்புமான இடங்கள் எல்லாம் பிரளய காலத்தில் ஒரே வெள்ளமாய் இருக்குமாறு போலே.
பக்.
102.
விஷம் பரந்தாற்போலே.
பக். 102.
|