|
New Page 1
‘நான் பின்னிட்டு
வருகிறேன், நீ முன்னே தப்பாமல் சூழ்ந்துகொள்’ என்று வருவாரைப் போன்று.
பக். 178.
எதிரிகள் எளியர்
ஆனால் அவர்கள் கைகளில் விற்களைப் பறிப்பது பரிகசிப்பதாய்க்கொண்டு பரிபவம் செய்வாரைப்
போன்று.
பக். 178.
தமி்ழர்க்கு அகத்தியரைப்
போன்று.
பக். 185.
இருளைப்
போக்கும்போது சந்திர சூரியர்கள் சேர உதித்தாற்போன்று.
பக். 185.
சிறை உறவு போன்று.
பக். 188.
சௌபரி, இன்பத்தை
அனுபவிப்பதற்குப் பல வடிவுகள் கொண்டாற்போன்று.
பக். 189.
சீற்றமுடையாரைப்
போலே.
பக். 189.
இராவணன் இடம்
பார்த்து வந்தாற்போன்று.
பக். 189.
மோர்க்குழம்பு
கொடுத்துத் தேற்றி விடுநகம் கட்டி நலிவாரைப் போன்று.
பக். 189.
தாம் இருந்த நாளும்
நமக்கு வேண்டும் ரக்ஷணங்களைச் செய்து, தாம் சென்ற பின்னரும் தண்ணீர்ப் பந்தலை வைப்பாரைப்
போன்று.
பக். 191.
இராவணன் மாரீசனைத்
துணையாகக்கொண்டு வந்து தோற்றினாற் போலே.
பக். 194.
இளையபெருமாள் அகல
நின்றாற்போலே.
பக். 195.
பிரளயத்தில்
சிறிது தூரம் எஞ்சியிருக்க நீந்தி, ‘கரையைக் கிட்டினோமோ, கிட்டினோமோ’ என்று பார்ப்பாரைப்
போலே.
பக். 195.
சூரியனுடைய வரவுக்கு
அருணோதயம் போலே.
பக். 196.
புழுக்குறியிட்டது
எழுத்தானாற்போன்று.
பக். 198.
பெருக்காறு
பெருகினாற்போலே.
பக். 199.
விஷத்தோடு கூடின
அமுதம் போல்.
பக். 207.
செங்கமல நாண்மலர்மேல்
தேன்நுகரும் அன்னம் போல்.
பக். 212.
சம்சார
யாத்திரையை முக்தன் மறக்குமாறு போலே.
பக். 212.
|