|
க
கருத்து அறிந்து
அடிமை செய்வாரைப் போலே.
பக். 338.
கர்மம் அடியாக
இவன் பிறக்குமாறு போலே.
பக். 342.
நளன் தமயந்திக்கு
வழி காட்டினாற்போலே.
பக். 350.
காலன் கொண்டு
மோதிரம் இடுமாறு போலே.
பக். 351.
கடல் கடத்தப்
பெற இருத்தல், சபித்துப் பெற இருத்தல் செய்யாத பிராட்டியைப் போலே.
பக். 351.
ஸ்ரீ கஜேந்திராழ்வானுக்கு
வந்து தோற்றினாற்போலே.
பக். 356.
‘இத்தனை சோறு
இடுகிறோம், ஆட வல்லையோ’ என்றால், கலியர் ஆடுமாறு போலே.
பக். 358.
கையிலே நிதி
உண்டாயிருக்க வறியர்க்கு இடாதாரைப் போலே.
பக். 359.
முலை கொடுத்துச்
சிகித்சிப்பாரைப் போலே.
பக். 365.
பெருங்காற்றில் பூளை போலே.
பக். 370.
பிரமன் முதலியோருடைய
அழியாமை போலே.
பக். 370.
காமினிகளுக்குக்
காமுகரைப் போலே.
பக். 374.
விஷயத்தில்
ஈடுபாடுடையவர்கள் அது பாராதே மேல் விழுமாறு
போலே.
பக்.
376.
ஏகதத்விதத்ரிதர்கள்
சுவேதத் தீபத்தைச் சென்று கிட்டி, உள்ளுப் புகுகைக்குத் தகுதியில்லாமையாலே புறம்பே நின்று, அங்குள்ளார்
எம்பெருமானைக் கண்டு படுகிற சம்பிரமத்தைச் செவியாலே கேட்டு நிற்பது, கண்ணாலே காணப்
போகாதொழிவதாய்க் கிடந்து பட்டாற்போலே.
பக். 379,
380.
ஆகாயத்தைக்
கண்செறி இட்டாற்போல்.
பக். 384.
“குலையார்ந்த
பழுக்காயும் பசுங்காயும் பாளை முத்தும் தலையார்ந்த இளங்கமுகு” என்னுமாறு போலே.
பக். 384.
மனத்தினை
உள் முகமாக்கி அநுபவிக்க மாட்டாதார்க்கு, தன்னை அவர்கள் கண்களுக்கு இலக்காக்கிக்கொண்டு
உபாயவஸ்து நிற்கிறாப் போலே.
பக்.
385
|