|
சர
சர்வேச்வரனுடைய
உபாய பாவத்தில் நிலை போலே.
பக். 385.
நித்தியப்
பிராப்பியனாய்க் கொண்டு அங்கே இருக்கிறவன், அடியார்கள் உகந்தது ஒரு பொருளைத் திருமேனியாகக்
கொண்டு முகங்கொடுத்துக்கொண்டு நிற்பது போலே.
பக். 385.
386.
இராமாவதாரத்திலும்
ஒரு இலக்குமணன் முதலியோர்கள், வானரங்களின் உருவத்தை அடைந்தார்கள், விபீஷணன் முதலியோர்
பற்றிக் கிடந்தார்கள். அது போன்று.
பக். 386.
387.
நாராயண சப்தத்திலும்
பிரணவத்திலும் போலே.
பக். 389.
பிண்டத்வ கடத்வ
கபாலத்வ சூர்ணத்வங்களாகிற நிலை வேறுபாடுகளை அடைந்தாலும் மண்ணான வடிவுக்கு அழிவில்லாதது
போன்று.
பக். 390.
கலம்பகன் அல்லது
சூடப்பொறாத சுகுமாரரைப் போலே.
பக். 393.
பூவில் பரிமளத்தைத்
தேடுவாரைப் போலே.
பக். 393.
செருக்கராயிருக்கும்
இராஜபுத்திரர்கள் முலை சரிந்தாரைப் ‘போகத்திற்குத் தகுதியுள்ளவரல்லர்’ என்று கழிக்குமாறு
போன்று.
பக். 393.
ஒரு படுக்கையிலே
இருப்பாரைப் போலே.
பக். 395.
மயிர் கழுவிப் பூச்சூட
இருப்பாரைப் போல.
பக். 395.
பெரிய திருநாள் சேவித்தார்
இரட்டைகள் அழுக்கானாலும்
மடிகுலையாமல் வைக்குமாறு போன்று.
பக். 397.
பெருமாள் விற்பிடித்தாற்போல.
பக். 398.
நாயகன் பேர் வைத்துப்
புணர்த்த புணர்ப்பினைக் கேட்டாற்போலே.
பக். 399.
அவதாரம் போலே
தீர்த்தம் பிரசாதியாதே.
பக். 402,
419.
எனக்கு ‘அவனைக்
காண வேண்டும்’ என்னும் ஆசை எப்பொழுதும் செல்லுகிறாப்போலே.
403.
செல்வப்
பிள்ளைகளுக்கு அணுக்கன் இட்டாற்போலே.
பக். 405.
|