கண
ஏழாந்திருவாய்மொழி -
பா. 11 |
319 |
கண் கோத்து அன்றோ கிடக்கிறது?
சூழவும் - இவை எல்லாம் அவன் கழுத்துக்கு மேலே படுத்தின கிலேசம் அன்றோ?
(11)
திருவாய்மொழி
நூற்றந்தாதி
ஏழையர்கள் நெஞ்சை
இளகுவிக்கு மாலழகு
சூழவந்து தோன்றித்
துயர்விளைக்க-ஆழுமனந்
தன்னுடனே அவ்வழகைத்
தானுரைத்த மாறன்பால்
மன்னுமவர் தீவினைபோம்
மாய்ந்து
(67)
ஆழ்வார் எம்பெருமானார்
சீயர் திருவடிகளே அரண்.
______________________________________________________________________________
1. ரசோக்தியாக
அருளிச்செய்கிறார், ‘இவை எல்லாம்’ என்று தொடங்கி. என்றது, ‘முகத்தில்
உள்ள அவயவங்கள்
இப்படிப் படுத்தும்படி கண்டால், மற்றை எல்லா அவயவங்களும்
கூடினால் என் படுத்துமோ?’ என்றபடி.
‘கழுத்துக்கு மேலே’ என்றது, ’திருமுகத்தில்
அழகு ஆகையாலே’ என்றபடி.
|