பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

அங

342

திருவாய்மொழி - ஏழாம் பத்து

அங்கீகாரத்துக்கு விஷயமானதுவே போரும். என்றைக்கும் தந்தாமுக்குத் தாமே அமைந்தார்களாய் இருப்பர்கள்.

(11)

        திருவாய்மொழி நூற்றந்தாதி

        மாயாமல் தன்னைவைத்த வைசித் திரியாலே
        தீயா விசித்திரமாச் சேர்பொருளோடு- 1ஆயாமல்
        வாய்ந்துநிற்கு மாயன் வளமுரைத்த மாறனைநாம்
        ஏய்ந்துரைக்க வாழுநாள் என்று?

(68)

ஆழ்வார் எம்பெருமானார் சீயர் திருவடிகளே அரண்

_____________________________________________________________________________ 

1. ‘ஓயாமல்’ என்பதும் பாடம்.