இ
ஒன்பதாந்திருவாய்மொழி
-
பா. 11 |
381 |
இது. இன்பம் பயக்குமே -
1‘இந்த இறைவனே ஆனந்தத்தைக் கொடுக்கிறான்’ என்கிறபடியே, எப்பொழுதும் பகவானுடைய
அனுபவத்தாற்பிறக்கும் ஆனந்தமானது உண்டாம்.
(11)
திருவாய்மொழி நூற்றந்தாதி
‘என்றனைநீ இங்குவைத்தது
ஏதுக்கு?’ எனமாலும்
‘என்றனக்கும்
என்தமர்க்கும் இன்பமதா - நன்றுகவி
பாட’ எனக் கைம்மா
றிலாமைபகர் மாறன்
பாடணைவார்க்கு
உண்டாம்இன் பம்.
(69)
ஆழ்வார் எம்பெருமானார்
சீயர் திருவடிகளே அரண்.
__________________________________________________________________________
1. ‘ஏஷஹ்யேவ ஆநந்தயாதி’
என்பது, தைத். ஆன.
|