11 பெருமாள்களாக வந்தவர்கள் யார் யார் எனில் பத்திரிநாத்தில் உள்ள நாராயணப் பெருமாளே அதே பெயரில் வந்து மணிமாடக்கோவில் இருந்த இடத்தில் எழுந்தருளினார். 1. மணிமாடக்கோவில் - நாராயணப்பெருமாள் - பத்ரி 2. அரிமேயவிண்ணகரம் - குடமாடு கூத்தர் - கோவர்த்தனகிரி 3. வைகுந்தவிண்ணகரம் - ஸ்ரீவைகுண்டம் (பரமபதம்) 4. வெண்புருடோத்தமம் - அயோத்தி 5. செம்பொன்செய் கோயில் - அழகிய மணவாளன் - உறையூர் 6. திருவெள்ளக்குளம் - அண்ணன்கோயில் - திருப்பதி 7. திருதெற்றியம்பலம் - பள்ளிகொண்ட பெருமாள் - ஸ்ரீரங்கம் 8. திருத்தேவனார்த் தொலை - கீழச்சாலை - திருவடந்தை 9. திருக்காவளம்பாடி - கோபாலகிருஷ்ணன் ருக்மணியுடன் - துவாரகை 10. திருமணிக்கூடம் - வரதராஜப்பெருமாள் - கச்சி 11. பார்த்தன்பள்ளி - பார்த்தசாரதி - குருசேஷ்த்திரம் சிவன் பதினொரு வடிவம் கொண்டதை ஸ்வமயம் பூதஸத் யானே த்வாதச விபத்வானே ஏகாதசனாம் ருத்தரனாம் பூதஸ் ஸண்யானே. - என்று வடமொழி கூறும். | இந்த பதினொரு திருநாங்கூர் திருப்பதிகளிலும் உள்ள பெருமாள்கள் தான். ஒவ்வொரு வருடமும் தை அமாவாசைக்கு மறுநாள் திருநாங்கூருக்கு எழுந்தருளுவர். மணிமாடக்கோயில் என்று அழைக்கப்படும் நாராயண பெருமாள் சன்னதியில் இந்த கருடசேவை திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுகிறது. இந்த 11 |