பக்கம் எண் :

218

     திருமந்திர உபதேசம் செய்தார். திருமங்கையாழ்வார், தமது பெரிய
திருமொழியில்,

     பிணியவிழு நறுநீல மலர்கிழியப் பெடையோடும்
          அணிமலர் மேல் மது நுகரும் அறுகால சிறுவண்டே
     பணிகெழுநீர் மருங்கலரும் வயலாளி மணவாளன்
          பணியறியேன் நீ சென்றென் பயலை நோயுரையாயே

                                 என்கிறார்.