இவருக்கு பூந்தமல்லியில் சன்னதி உண்டு. 8. நூற்றெட்டுத் திருப்பதியந்தாதியில், சீரறிந்து தோழிமீர் சென்று கொணர்ந்தெனக்குப் போரமுலை முகட்டிற் பூட்டுமினோ நேரவுணர் பொன்றவூர் புட்கழுத்திற் பொன்னை மாணிக்கத்தை நின்றவூர் நித்திலத்தை நீர் | என்று இப்பெருமாள் மீது காதல் கொண்ட பெண்ணொருத்தி இப்பெருமானைக் கொண்டுவந்து என்னிடம் சேர்ப்பீர் என்று மன்றாடுவதாகப் பாடியுள்ளார். s |