பக்கம் எண் :

408

     7. மலையாளத்தில் ஓணத்திருநாள் கொண்டாடப்பட்டதை ஆழ்வார்கள்
தமது பாசுரங்களில் கூறிச்சென்றுள்ளனர்.

     ............................................................
     விடுக்க திசைக் கருமம் திருத்தி
          திருவோணத் திருநாளில்
             - என்று பெரியாழ்வார் கூறுகிறார்.