முகப்பு
பக்கம் எண் :
தொடக்கம்
441
‘ஆடகமாடத்து அறிதுயில் அமர்ந்தோன்
சேடம்கொண்டு சிலர் நின்றேத்த
ஆங்கது வாங்கி அணிமணி புயத்துத் தாங்கினன்
ஆசித்தகை மையின் செல்வுழி’
- என்கிறார் இளங்கோவடிகள்
ஆடக மாடம் - திருவனந்தபுரம்
சேடம் - மலர்மாலை.
முன் பக்கம்
மேல்
அடுத்த பக்கம்