கிடைப்பதையும், 18ம் படிக் கருப்பண்ணணையும் குறிக்கப்பட்டுள்ளது. மற்றுமொருபாடலில், “தானென்ற சப்தரிஷி ஷப்த கன்னி தற்பரமாம் திருமாலும் மதனினுதுண்டாம். -என்றும் குறிப்பிடுகின்றார். | (போகரின் மருத்துவ, வானசாஸ்திர ஆன்மீக நூல்கள் யாவும் பெரும் ஆய்வு செய்ய வேண்டிய களஞ்சியங்களாகும்) சிலம்பாற்றைப் பற்றி.... “சிலம்பார்க்க வந்து தெய்வ மகளிர்கள் ஆடும் சீர் சிலம்பாறு பாயும் தென் திருமாலிருஞ்சோலையே” என்று ... பெரியாழ்வரும் “சந்தொடு காரகிலும் சுமந்து தடங்கள் பொருது வந்திழியும் சிலம்பாறுடை மாலிருஞ்சோலை நின்ற ...” என்று ஆண்டாளும் மயங்கி நிற்பர். | |