அவ்வாறு
வீழ்ந்த போது இருந்த ஆசை குறையாமல் மீண்டும்
எழுந்தான்; தெய்வ அருளில் ஆழ்ந்து கண்ட காட்சி ஒன்றும் இல்லாது
மறையவும், தன் பக்கத்தில் தன்னை வணங்கி நின்ற மனைவியாகிய
கன்னி மரியாளைக் கண்ட தவ முனிவனாகிய சூசை, தன்னைச் சுற்றிலும்
நிகழ்ந்த யாவற்றையும் ஆராய்ந்து பார்த்து உள்ளத்தில் எழுச்சி
கொண்டான்.
ஐய
நீங்கு படலம் முற்றும்.
ஆகப்
படலம் எட்டுக்குப் பாடல்கள் 719
|