அரும்பித் தோன்றிய
வேளையில், ''விரும்பத் தக்க இவ்வுரை பின்னரும்
நிகழ்வதாக'' என்று கூறிப் பிரிந்து, காலைப் பொழுதின் ஒளி போலக்
கருத்தில் எழுச்சி கொண்டு அனைவரும் போயினர்.
'பினர்'
- 'பின்னர்' என்பதன் இடைக்குறை. 'கருத்தெழீஇ' சொல்லிசை
அளபெடை, செய்யுள் இசையும் நிறைந்தது.
ஞாபகப்
படலம் முற்றும்
ஆகப்
படலம் 27க்கு விருத்தம் 2652
|