தேரொரு நன்றியில்
லாமையி றீவினை
தீக்கும்
பாலை யெனவைகும்
பாரொரு பூங்குளிர் சோலையென் றாக்கலும்
பரிவற்
றுய்வார் நரரென்றான். |
| |
"கார் உரு என்
உடல், மா மலைக் கோட்டு, உயர் கருணைச்
செந்நீர்
மழை பெய்ய,
பேர் ஒரு வெள்ளமும் ஓடலில், இவ் வரம் பிரிந்த ஏழு ஆறு
என
ஓடி,
தேர் ஒரு நன்றி இல்லாமையில், தீ வினை தீக்கும் பாலை என
வைகும்
பார் ஒரு பூங் குளிர் சோலை என்று ஆக்கலும், பிரிவு அற்று
உய்வார்
நரர்" என்றான். |
"மழை
மேகத்தின் தன்மை கொண்டது போன்ற என் உடல், ஒரு
பெரிய மலை உச்சியில், உயர்ந்த கருணையின் வடிவாகக் குருதியை
மழையாகப் பொழிய, ஒரு பெரு வெள்ளமாய் அது ஓடுதலால், இவ்வரங்கள்
பிரிந்த ஏழு ஆறுகளாக ஓடி, தேர்ந்த ஒரு நன்மையும் தன்னிடத்து
இல்லாமையால், பாவ வினை எரிக்கும் பாலைவனமாய் நிலை பெறும்
இவ்வுலகத்தை ஒரு குளிர்ந்த பூஞ்சோலையாக ஆக்கவும், மனிதர்கள்
துன்பம் நீங்கி மீட்புப் பெறுவர்" என்றான்.
| 47 |
வானுகும் வாமையி
றோன்றிய வானவர்
மகிழ்ந்தி
யாவு மனத்துள்ளித்
தேனுகு தீங்குரல் யாழிசை யேற்றுபு
திருச்சேய்
நாமப் புகழ்பாடக்
கானுகு பூங்கொடி யோனுமத் தாண்மிசைக்
கமழ்பூ
வேற்றித் தொழத்தானு
மூனுகு மாக்கையை யேந்திய நாதனை
யுணர்ந்து
பாடத் தொடங்கின்றான். |
| |
வான் உகும் வாமையில்
தோன்றிய வானவர், மகிழ்ந்து யாவும்
மனத்து
உள்ளி,
தேன் உகும் தீம் குரல் யாழ் இசை ஏற்றுபு, திருச்சேய் நாமப்
புகழ்பாட,
|
|