அனுபவித்துப் பொறுமை
காட்டுவதால் பெறும் அரசே உனக்கு
உரியதாகும்" என்று திருமகன் சொன்னான். சூசை, மேலேயிருந்து வரும்
தெய்வத் திருவுளத்திற்கு இசைந்து தன் உள்ளத்தில் உறுதி கொள்ளவே,
தூயவரும் சில வேளை அனுபவிக்கும் துயரத்தின் கொடுமை நீங்குமாறு,
இவனே கொண்ட நோயைப் பற்றி மேலே சொல்வோம்:
புரோகிதப்
படலம் முற்றும்
ஆகப்
படலம் 32க்குப் பாடல்கள் 3308
|