| ஒழிபியல் - நூற்பா எண். 6, 7 | 261 |
வருதலின், பொருள் துணிதற்குக் கருவியாகிய உருபு முதலிய விரி வேண்டும் என்பது தெளிக. தொகுக்கினும் வல்லுநர் தொகுக்கில் பொருந்தும்; வல்லார் தொகுக்கில் பொருந்தாது. எனவே, வழு - வழுவி அமைந்தது - வழுவற்றது எனத் தொகை நிலை மூன்று என்பது தெளிக. [வி-ரை: தொகாநிலைச் சிறப்பு இந்நூற்பாவால் கூறப்பட்டது.] 6 தொகையில் பொருள் 92 | தொகில்ஒரு பொருள்முதல் எழுபொருள் வரைதரும்.
|
என்பது வெளி. [வி-ரை: ‘தொக்குழி மயங்குந இரண்டு முதல்ஏழ் எல்லைப் பொருளின் மயங்கும் என்ப’ - ந. 373
என்ற நன்னூல் நூற்பாவை அடியொற்றி எழுந்த நூற்பா இது எ-டு: தெய்வ வணக்கம் | - | தெய்வத்தை வணங்கும் வணக்கம், தெய்வத்துக்கு வணக்கம். | கடிப்பகை | - | கடிக்குப்பகை, கடியினது பகை, கடியாகிய பகை,
| சொல்லிலக்கணம் | - | சொல்லினது இலக்கணம், சொற்கு இலக்கணம், சொல்லின்கண் இலக்கணம், சொல்லிலக்கணம் சொன்ன நூல்
| பொன்மணி | - | பொன்னின் ஆகிய மணி, பொன்னாகிய மணி, பொன்னின்கண் மணி, பொன்னொடு சேர்ந்த மணி, பொன்னும் மணியும்
|
|