ஏற்றான்புள் ஊர்ந்தான் எயிலெறிந்தான் மார்பிடந்தான் நீற்றான் நிழல்மணி வண்ணத்தான் - கூற்றொருபால் மங்கையான் பூமகளான் வார்சடையான் நீள்முடியான கங்கையான் நீள்கழலான் காப்பு’. - 82 உரை என்ற பாடலால் இவர் சிவபெருமானிடத்துத் திருமாலையும் கண்டவராவர். வெறுத்த ஞானி வீட்டை அடைந்தான். - 82 உரை இவன் மான் ஏந்தி; இவன் பிறைசூடி; இவன் கங்கையாடி. - 83 உரை அயன் உயர் சதாசிவன் அதிகாரத்தார் என்புழி, அரி அரன் மயேச்சுரன் என வருவித்தல் போல்வன். - 89 உரை ஆகு வாகனம் - 92 உரை சூரனை வென்றான் வந்தான்: ஒருகோட் டிருசெவி முக்கணால் வாயன்; உல்லாச நிராகுல யோக வித சல்லாப விநோதன். - 96 உரை இவ்வூரில் வெள்ளைப் பிள்ளையார். - 98 உரை நிமலனாம் இறைவன் - 100 உரை சிவஞான சித்தியார் அபாவ அளவையுள் காண்க. - 101 உரை கொடிச் சேவலன். - 108 உரை ‘நீலமயில் ஏறிவரும் ஈசனருள் ஞானமதலை’ - 109 உரை வேலன், சேவற்கொடியன். - 117 உரை சிவனுக்கு அடியான் சைவன்: சிவனது சமயம் சைவம்; |