| வினையியல் - நூற்பா எண். 2 | 183 |
படையின் மடித்தான் சீலையை மடித்தான் இத்தொழிற்கு மடிந்தான்
| வை
|
பணத்தை முடிந்தான் படையில் முடிந்தான
| முடி
|
- இவற்றுள் பலபொருட்கு ஒரு முதல்நிலை காண்க. [வி-ரை: வை - இழித்துப்பேசு, இறக்கிவை; மடி - இற, மடித்துவை, சோம்பி இரு; முடி - கட்டிவை, இறந்துபோ] 8 | ஆ. | முதல்நிலைத்தனிவினை ஒருபொருட்கே பல ஆதலும் |
சொல், உரை, அறை, கூறு, விளம்பு, பகர்; ஈ, தா, கொடு. இவை ஒரு பொருட்கே பல முதல்நிலை காண்க. பகாப்பதமும் அது. [முதல்நிலைத் தனிவினை யாயும் பகாப்பதமாம்.] 10 | முதல்நிலைத் தனிவினை, இயல்பினும் திரிபினும் பகுதி என்றாதல்
|
நடந்தான், பொருதான், வாழ்ந்தான். [இவற்றுள் நட, பொரு, வாழ் என்னும் இயல்பு பகுதி காண்க] வந்தான், வருகின்றான், தந்தான், தருகின்றான், கண்டான், செத்தான். [இவற்றுள் வா, தா, காண், சா என்ற திரிபு பகுதி காண்க.] முதல்நிலைத் தனிவினை, ஆதியாப் பலவே ஆகும் என்ப
|
‘ஆதி’ என்றதனால், நாற்றை நடு-[நடு-ஏவல்வினை] சாத்தற்கும் கொற்றற்கும் வழக்கறுத்தலுக்குப் பூதனே நடு; [நடு-நடுவன்] |