எண் | பக்கம் எண் |
அளவளாய் - கலந்து | 115 |
அளறு - நிரயம் | 228, 490 |
அளறுதல் - ஒலித்தல் | 45 |
அளிக்கிய - அளிக்க | 51 |
அளை - குகை | 31 |
அளைந்து - கலந்து | 311 |
அள்ளலின்னல் - நிரயத் துன்பம் | 529 |
அள்ளல் - சேறு | 61,527 |
அள்ளூறுதல் - செறிந்து ஊறுதல் | 157 |
அறச்சாலை - வேள்வி மண்டபம் | 588 |
அறத்தினை முனிந்தவன் - தருமகோபன் | 795 |
அறத்தொடு நிற்றல் - களவை வெளிப்படுத்தல் | 1163 |
அறமனை - அறவோரில்லம் | 476 |
அறலின் முதிர்பிணி - சிலேத்தும நோய் | 568 |
அறல் - ஒழிதல் | 125 |
அறவாழி - தருமக்கடல் | 213 |
அறவாளர் - எவ்வுயிரிடத்தும் அருளுடையோர் | 529 |
அறவை - அறம் | 827 |
அறல் - நீர் | 575 |
அறன்கடை - தீவினை | 97,623 |
அறிவிடை - பேரறிவினுள் | 485 |
அறிவிற் கலந்தவர் - சீவன் முத்தர் | 587 |
அறிவு மாய்தல் - தற்போத மிழத்தல் | 967 |
அறுத்தவர் - வரையறை செய்தவர் | 69 |
அறுமாதர் - கார்த்திகைப் பெண்கள் | 643 |
அறுவை - துகில் | 1304 |
அறை - பாறை, முழங்கும் | 196,230,1339 |
அற்கா - தங்கா | 117 |
அற்கும் - தங்கும் | 105, 453 |
அற்பகத்திமையார் - உள்ளத்தில் அன்பினையுடைய தேவர்கள் | 281 |
அற்றம் - கெடுதல் | 396 |
அனங்கன் - காமன் | 4 |
அனந்தர் - மயக்கம் | 58 |
அனந்தல் - மயக்கம் | 1041 |
அனாதிபந்தம் - ஆணவமலம் | 357 |
அனிதம் - அளவில்லாமை | 1268 |
அனு - பின் | 357 |
அனுக்கி - கெடுத்து | 271 |
அனுக்குதல் - கெடுத்தல் | 94 |
அனுங்கலம் - அழிகிலம் | 899 |
அனுபந்தம் - மாயை கன்மங்கள் | 357 |
அன்றினர் - நீங்கினவர், பகைவர் | 247, 620 அன்றுதல் - பகைத்தல், மாறுபடுதல் | 840,1022 | அன்ன - அத்தன்மைத்தான | 417 | அன்னம் - அசபாமந்திரம் | 833 | ஆகம் - உடல் | 21 | ஆகரம் - பிறப்பிடம் | 196 | ஆக்குடி - ஆக்கி | 1265 | ஆக்குழி - படைக்கும் பொழுது | 396 | ஆக்கை நின்றுளதேல் - உடல் அழியாதிருக்குமாயின் | 379 | ஆசமனம் - அங்கையி னேற்ற நீர் | 1320 | ஆசினி - பலா | 33 ஆசு - அழுக்கு | 870 | ஆசுகம் - அம்பு | 853 | ஆசும் - சிறிதும் | 992 | ஆசூசம் - தீண்டல் | 404 | ஆடகக்கிரி - பொன்மலை | 603 | ஆடி - கண்ணாடி | 269 | ஆடு - வெற்றி | 664 | ஆடுதல் - கூடுதல் | 1170 | ஆடூஉ - ஆடவர் | 591 | ஆட்டயர் வேலை - விளையாடு கின்ற காலை | 114 | ஆண் - ஆண் என்னும் மரம் | 231 | ஆதரம் - அன்பு | 260 | ஆதரும் - உளதாகிய | 243 | ஆதவன் - கதிரவன் | 1119 | ஆதியீறிடை - தோற்றம் நிலை ஒடுக்கம் | 337 | ஆத்தன் - இறைவன் | 493 | ஆப - ஆவர் | 411 | ஆப்பி - சாணம் | 56 | ஆமலகம் - நெல்லி | 264 | ஆம்பிரம் - மா | 929 | ஆயர் - இடையர் | 23 | | |