பக்கம் எண் :

1454தணிகைப் புராணம்

அருஞ்சொற்பொருள் அகரவரிசை


  எண்பக்கம் எண்
குமுதநாடு 613
குமைத்தல் - கோறல், கெடுத்தல் 190,997
குமைப்ப - கெடுக்க 2
கும்பி - நிரயம் 492
குயம் - தனம், அரிவாள் 59,69
குயில - நடக்க 433
குயில்கால் - செய்யுமிடத்து309
குயின் - மேகம் 51
குயின் குழாம் - முகிற்கூட்டம் 740
குயின்றோர் - செய்தோர் 548
குய் - தாளிப்பு 269
குய்யகர் - ஊனுண்போர் 499
குய்யமாய் - மறைவாய் 139
குய்யம் - மறை, வஞ்சனை 247,766
குய்யர் - பிசாசர் 620
குரங்கிய - வளைந்த 229
குரங்குதல் - வளைதல் 438
குரண்டம் - கொக்கு 48
குரமான் - குளம்பினையுடைய குதிரை 658
குரம் - குளம்பு 622
குரம்பை - சிற்றூர், குடில் 1085,1237
குரல் - குரல்வளை 527
குரல் ஏனல் - கதிர்களையுடைய தினை 21
குரவம் - குராமலர், குராமரம்27, 1246
குராலம் - குறைபாடு 1138
குரால் - கோட்டான் 31
குரு - நிறம் 24,41
குருகண்டம் 609
குருகினம் - பறவைக்கூட்டம் 57
குருகு - வளையல் 19
குருகு சுட்டிய குன்றம் - கிரௌஞ்சமலை 657
குருகுல்லியம் 182
குருதிகால்பிணி - இரத்த காசநோய் 397
குருமலர் - நிறத்தோடு கூடிய மலர் 303
குரும்பி - புற்றாஞ்சோறு 88,1131
குரூமதி - நிறம்பொருந்திய திங்கள் 176, 456
குரைக்கும் - ஒலிக்கும் 1242
குரையழல் - ஒலிக்கின்ற தீ 909
குரையா - முழங்கி 1022
குலக்கணம் - சிறந்த சிவகணம் 644
குலவரை - சிறந்த மலை 925
குலவரைக் கிழவன் - முருகன் 143
குலாசலம் 181
குலாய நீர் - விளங்கிய தன்மை 124
குலாய் - பொருந்தி 72
குலிசம் - வயிரம் 328
குலை - கரை 233
குலைத்த - குலையாகக் காய்த்த 72
குவவு - திரட்சி 231
குவவுத்தோள் - திரண்ட தோள் 223
குவளைக்கிரி - திருத்தணிகை 870
குவை - குவியல், கட்டி 42,435
குழகன் - சிவபெருமான் 66
குழல் - புல்லாங்குழல், கூந்தல் 344
குழிநிற்ப - குழுவி நிற்க309
குழும - கூடுதற்கு 927
குழைதல் - மனம் வருந்தல் 400
குழைய - வருந்த 52
குழையலை - வருந்தாதே993
குளகு - இலையுணவு 31,1087
குளம் - நெற்றி 727
குளவி - காட்டுமல்லிகை 22
குளிர்பெயர் - குளிர்ந்த மழை 13
குளிறல் - ஒலித்தல் 824
குறங்கு - தொடை 272
குறடு - கட்டை 342,1287
குறுகார் - பகைவர் 101
குறும்பலா - குறுகிய பலாமரம் 285
குறும்பு - குறும்பர் 14
குறுவல் - கெடுப்பேன் 1187
குற்றாலம் - குறுகிய ஆலமரம் 285
குற்று - பறித்து 21,277
குனிக்கும் - குதிக்கும் 278
குன்றவாணர் குலத்திறை - வேட்டுவர் இறை 943
கூசலன - கூச்சலையுடையன 870
கூசல் - முழக்கம், வருந்தல் 870, 992
கூடுபாணி - கூடுகின்ற காலம் 446
கூட்டம் - புணர்ச்சி 1145
கூட்டுணும் - கொள்ளை கொண்டுண்ணும் 1145
கூட்டுண்ணல் - மிகத் துய்த்தல் 432