பக்கம் எண் :

அருஞ்சொற்பொருள் அகரவரிசை1455

அருஞ்சொற்பொருள் அகரவரிசை


  எண்பக்கம் எண்
கூதாளம் - வெண்டாளி 234
கூம்ப - தடைப்பட 333
கூர்க்கும் - மிகும் 280
கூர்ப்புற - உவப்புற 87
கூர்மம் - ஆமை 61
கூவிரம் - கொடிஞ்சி, தேரினது மேல்தட்டு 104,416
கூவிளமுறி - வில்வத்தளிர் 582
கூழை - பின்னணி 715
கூளியர்கள் - பூதர்கள் 638,822
கூற்று - நமன் 2
கூனவாரணம் - சங்கு 89
கெடாத பயன் - வீட்டின்பம் 871
கெண்டி - தோண்டி 21
கெண்டைத்தலம் - மணி கட்டுமிடம் 622
கெவியூதி - இரண்டு குரோச அளவை 203
கெவ்வியம் - ஆனைந்து 578
கெழீஇயது - பொருந்தியது 26
கெழு - பொருந்திய, நிறம் 12,54
கெழுமல் - பொருந்தல் 233
கெழுவிய - பொருந்திய 1209
கேண்மை - முறைமை 68
கேதனம் - கொடி 30
கேதுமால் - கேதுமால கண்டம் 609
கேத்திரம் - க்ஷேத்திரம் 187
கேவலம் - நித்தியகேவலம் 351
கேழ் - ஒப்பு, உவமை 203,301,510
கேழ்த்த - நிறமுடைய 906
கைக்கால் - கையிடம் 651
கைதூவாது - கையொழியாமல் 154
கைத்தட்டமிட்டு - கைகொட்டி 889
கைத்து - கையகத்துள்ளது 498
கைம்மலை - யானை 1287
கைம்மலைக் கடவுள் - ஆனை முகக் கடவுள் 212
கையறல் - செயலறல் 1141
கையறவு - கவலை 1139
கையறை - துன்பம் 967
கையில் பேசுதல் - கையால் குறிப்புக் காட்டுதல் 137
கொக்கினம் - கொக்குக் கூட்டம், மாமரக்கூட்டம் 129,346
கொக்கு - மாமரம் 861
கொங்கு - மணம் 72
கொடி - காக்கை 88,1122
கொடிச்சி - வேடப்பெண், (ஈண்டு) வள்ளிநாயகி 1,21
கொடிப்படை - தூசிப்படை 658
கொடியகம் - பூந்தட்டு 264,891
கொடியன - தீயன, படர் கொடியன, துகிற்கொடியன 101
கொடிறு - கவுள், கன்னம் 520,713, 935
கொட்கும் - சுழலும் 1069
கொத்து - சுற்றம் 272
கொந்து - பெருமை 1298
கொம்மென - விரைவாக 19
கொம்மை - பருமை, இளமை, வட்டம் 1,174,432
கொம்மை கொட்டல் - தட்டியழைத்தல் 216
கொல்லிப்பாவை - கொல்லி மலையில் இருந்து தன்னைக் கண்டாரை வருத்திய ஒரு பாவை 1341
கொழுஞ்சுடர் - விளக்கு 565
கொழுநனை - கொழுத்த அரும்புகள், கணவனை 24
கொழும்பொதி - கொழுவிய மூட்டை 917
கொழுவிடை - கொழுவிய கிடாய் 34
கொறுகொறுக்கும் - சினக்கும் 270
கொறுகொறுத் துழலும் - சினந்து திரியும் 193
கொன் - பெருமை, அச்சம் 66,1166
கொன்னுமதி - பெருமை பொருந்திய அறிவு 157
கொன்னும் - பயனில்லாத 416
கோ - வேல் 422
கோகிலம் - குயில் 38
கோசலம் - ஆவின் மூத்திரம் 56
கோடியர் - கூத்தர் 1280
கோடு - சிகரம், வரை, யானைத்தந்தம், மரக்கொம்பு 116,140,347
கோட்டம் - சிறை 246
கோட்டரி - குரங்கு 183
கோட்டுமண் கொளல் - குத்திப்பெயர்த்தல் 191,229