| அருஞ்சொற்பொருள் அகரவரிசை
| எண் | பக்கம் எண் | | கோட்பட்டு - கொள்ளப்பட்டு | 220 | | கோணம் - குதிரை | 159 | | கோணை - அழியாத | 118,220,241 | | கோணையான் - வலியுடையான் | 814 | | கோதை - ஒழுங்கு | 81 | | கோபம் - இந்திரகோபப் பூச்சி | 42 | | கோமான் - தலைவன் | 430 | | கோமேதகத் தீவு | 614 | | கோம்பி - ஓந்தி | 548 | | கோரர் - அகோரமூர்த்தி | 599 | | கோல் - அம்பு | 651 | | கோவை - மாலை | 263 | | கோழரை - கொழுவிய அடிப்பகுதி, வழுவழுப்பான அடிமரம் | 21,38,1287 | | கோளி - பூவாது காய்க்கும் மரம் | 933 | | கோளுறு - கொண்ட | 536 | | கோள் - சுக்கிரன், கோட்பாடுகள், வலி | 50,73,380 | | கோற்றொடி - வளையல் | 1 | | கௌமாரம் | 185 | | கௌவை - பழிச்சொல் | 1102 | | கௌவையர் - பழிதூற்றுவோர் | 1243 | | சகலர் - மும்மலமுடையார் | 362 | | சகி - நண்பன் | 510 | | சகோரம் - நிலவருந்துபுள் | 1171 | | சங்கநாடு | 613 | | சங்கம் குறித்து - சங்கை முழக்கி | 842 | | சங்கிலிப்படலை - சங்கிலிமாலை | 106 | | சசி - இந்திராணி | 1304 | | சட்ட - விரைய | 255,296 | | சட்டகம் - உடம்பு | 535 | | சண்டன் - இயமன் | 720 | | சண்டிகை - துர்க்கை | 37 | | சண்ணித்தல் - பூசுதல் | 190,453 | | சண்முகபுரம் | 185 | | சதக்கிருது - இந்திரன் | 854 | | சதநியுதம் - ஒருகோடி | 486 | | சத்திய நிருவாணம் - தீக்கை வகைகளில் ஒன்று | 380 | | சத்திய வாசகம் | 185 | | சந்திரகாசன் | 207 | | சந்திரதீவு | 610 | | சந்து - சந்தனம், சந்தனக் குறடு | 21,967 | | சபிண்டி - இறந்தோர்பொருட்டுச் செய்யுமொரு கருமம் | 580 | | சமணப்பிராண நாசனம் | 184 | | சமர் - போர் | 30 | | சமழ்ப்பு - நாணம் | 65,411,719 | | சம்புலாசியம் - ஓர் இடத்தின் பெயர் | 181 | | சம்புவனம் - திருவானைக்கா | 183 | | சயமார்வளை - வெற்றிச்சங்கு | 782 | | சயந்த வாத - வெற்றி நீங்காத | 796 | | சயித்திரதம் - மேருமலைச் சாரலில் உள்ள ஒரு பொழில் | 608 | | சரசு - மானத சரசு | 875 | | சரண் - திருவடி, புகலிடம் | 208 | | சரித்தல் - இயங்கல் | 1271 | | சருப்பம் - பாம்பு | 592 | | சலம் - மாறுபாடு, சீற்றம் | 205,1106 | | சலவாதர் - முருடர் | 552 | | சவட்டல் - அழித்தல் | 235 | | சவட்டி - கொன்று | 194 | | சவலை - துன்பம் | 239 | | சவி - ஒளி | 303,1038 | | சவுமியத் தீவு | 613 | | சழங்கலுடை - உலைந்தவுடை | 976 | | சழங்கல் - வருந்தல் | 529 | | சாகத்தீவு | 614 | | சாகை - கிளை | 438 | | சாக்குதன் | 202 | | சாட - தீர்க | 420 | | சாடும் - கொல்வன் | 646 | | சாதகப்பாலிர் - முயற்சியைச் செய்பவர் | 180 | | சாதம் - சத்தியோசாதம், பிறத்தல் | 202,582 | | சாந்தாற்றி - விசிறி, ஆல வட்டம் | 173, 552,1281 | | சாந்திராயணம் - நோன்பு வகை | 578 | | சாபக்கோணை - சாப ஆற்றல் | 203 | | சாபம் - வில் | 430 | | சாப்பறை - நெய்தற்பறை | 87 | | சாமாக்கிய நாடு | 613 | | சாம்பல் - கூம்புதல் | 223,1175 | | சாம்பின - அழிந்தன | 809 | | சாம்பூநதம் - நாவலாறு | 608 |
|
|
|