பக்கம் எண் :

அருஞ்சொற்பொருள் அகரவரிசை1457

அருஞ்சொற்பொருள் அகரவரிசை


1299
  எண்பக்கம் எண்
சாய - ஒதுங்க 1317
சாயல் - மென்மை 174
சாய்தல் - குறைதல் 324
சாய்ந்த - தளர்ந்த 676
சாரதம் - பூதம் 169,637,856
சாரதர் - பூதர் 663
சாரிகை - மண்டிலம் 718
சார்ங்கன் - திருமால் 1303
சாலி - நெல் 67
சாலிகை - மெய்ப்பை 708
சாலிவாடீசம் - திருநெல்வேலி 183
சாலுங்கதிர் - கதிரவன் 755
சான்மலித் தீவு 614
சான்றபுலன் - உயர்ந்த அறிவு 246
சான்றவன் - சிறந்தவன் 731
சான்று - கரி 259
சிக்க - அகப்பட 522
சிங்க - வருந்த 1008
சிங்கல் - கெடல் 768
சிங்கிய - குறைந்த 179
சிதர் - தூள் 84 755
சிதர்ந்து - சிதறி 217
சிதர்ப்ப - சிதறச்செய்ய 70,667
சித்தபங்கம் 323
சித்தாரணியம் - திருவாவடுதுறை 183
சித்திரக்குத்தன் - கூற்றுவனுடைய கணக்கன் 523
சித்திரவேதிகம் 183
சிந்த - கெட 230
சிந்தாகுலம் - துன்பம்1036
சிந்துதல் - அழிதல் 434
சிருக்கு - வேள்விக்குழியில் நெய் பெய்யும் மர அகப்பை 3
சிருங்கமலை 609
சிலதர் - பணியாளர் 1387
சிலதியர் - பணிமகளிர் 1251
சிலம்பல் - ஒலித்தல் 344,1142
சிலம்பன் - மலையில் வாழ்வோன் 970
சிலம்பு - மலை 18
சிலை - வில் (ஈண்டு) இந்திரவில் 18,22
சிலைத்து - முழங்கி 1008
சிலைமாரி - கல்மழை521
சிலைவலாளன் - வீரவாகு 838
சில்லி - தேருருள் 823
சிவணுதல் - பொருந்துதல் 19
சிவதத்துவமிர்தக் கடல் - வீடு 341,342
சிவதருமணி - சபீசதீக்கையில் ஒன்று 574
சிவனயனம் - சதாசிவத்திற்குரிய கண்கள் 599
சிவிறி - நீர்த்துருத்தி 443
சிறுவாரணம் - கோழி 1254
சிறை - கல்லணை 342
சிறைத்து - தடைப்படுத்தி 55,568
சிறையோர் - சிறையிடைப் பட்டவர் 485
சினவி - சினந்து 664
சின்னம் - ஒரு துளைக்கருவி 650
சீகோட்டம் 182
சீக்கும் - துடைக்கும் 193
சீத்து - திறந்து, கெடுத்து 55686
சீந்தா - சீறாத 944
சீந்தும் - சினக்கும் 1261
சீபலம் - வில்வம் 469
சீபூரணகிரி - தணிகைமலை 187
சீரித்த - சிறந்த 1187
சுகச்சமர் - காமப்போர் 130
சுகுமார சிகாசலம் 185
சுகுமாரி 635
சுசப்பேசம் 183
சுண்ணம் - பொடி1309
சுதன்மம் - இந்திரனுடைய சபை 897
சுதை - பால் 401
சுத்திகம் - ஒரு மலை 613
சுநாகதம் 183
சுப்பிரம் - நன்மை, பேரொளி 203
சும்மை - ஒலி, முழக்கம் 18, 1321
சுயம்பு - இயற்கையாய் அமைந்த உருவம் 583
சுராபயப்பிரதம் 185
சுரிகை - உடைவாள் 525,750
சுருங்கை - சிறுவாயில், திட்டிவாயில் 146
சுரை - மடி 1320
சுரைபடு - துவாரம் பொருந்திய 29
சுலாவல் - சுழலல் 642
சுலாவுறுதல் - சுற்றித்திரிதல் 942