| எண் | பக்கம் எண் |
| சுவட்டுத்தாரி - நடைவழி | 1253 |
| சுவத்தி - ஒரு மங்கலமொழி | 624 |
| சுவல் - தோள் | 1210 |
| சுவற்றி - கெடுத்து | 290 |
| சுவற்றுதல் - வற்றச்செய்தல் | 761 |
| சுவாகதம் - கிளி | 114,1096 |
| சுவாகாதேவி - தீக்கடவுளின் மனைவி | 1317 |
| சுவேதமலை | 609 |
| சுவேதமாவனம் - திருவெண்காடு | 185 |
| சுள்ளி - மராமரம், சிறுகொம்பு | 29 |
| சூக்குமவுடல் - புரியட்டகம் | 537 |
| சூடகம் - வளையல் | 1202 |
| சூட்டு - கொண்டை | 460 |
| சூராத - அஞ்சாத | 1155 |
| சூர் - சூரன் | 265 |
| சூர்த்த - அச்சந் தருகின்ற | 50,426 |
| சூர்முதலோன் - சூரபதுமன் | 703 |
| சூழல்கள் - இடங்கள் | 113,181 |
| சூழும் - சுற்றியோடும் | 409 |
| சூழ்ச்சி - ஆராய்ச்சி | 197 |
| சூழ்பொழுது - வரும் பொழுது | 333 |
| சூழ்போதல் - வலஞ்செய்தல் | 331 |
| சூளிகை - மாடம் | 1192 |
| சூள் - உண்மை | 203 |
| சூறையாட்டு - கொள்ளை | 63 |
| சூறையாட்டரல் - கொள்ளையிடல் | 639 |
| சூனுருதை | 200 |
| செகில் - தோள் | 203 |
| செகுத்தல் - அழித்தல் | 861 |
| செங்கணன் - திருமால் | 1256 |
| செங்களம் - போர்க்களம் | 48 |
| செண்டு வெளி - குதிரை வையாளி செல்லும் வீதி | 105 |
| செண்ணம் - ஒளி, வடிவு | 150,1280 |
| செது - சாதல் | 222 |
| செதுவது - சிதைந்தது, இடிந்தது | 419 |
| செத்து - அறிந்து | 222,289 |
| செந்நிலை - நேர்நிலை | 233 |
| செம்பருதி - செஞ்ஞாயிறு | 15 |
| செம்புனல் - சுரோணிதம் | 534 |
| செம்மணி - மாணிக்கம் | 1299 |
| செம்மலார் - முருகன் | 811 |
| செம்மல் - முருகவேள், தலைவன் | 18,241,249,1287,1315 |
| செம்மாப்பு - இறுமாப்பு | 1150 |
| செயிர்பிறங்கிய - குற்றமாக விளங்கிய | 176 |
| செயிர்வினை - தீவினை | 515 |
| செய்தக்கோர் - செய்யுந் தகுதியுடையவர் | 566 |
| செருத்தல் - மடி | 230 |
| செல்லல் - துன்பம் | 1168 |
| செல்லிய - செல்ல | 146 |
| செவ்வி - காலம் | 207 |
| செவ்வியுளார் - அன்பர் | 886 |
| செவ்வுருவினன் - தீக்கடவுள் | 1317 |
| செழுக்குதம்பை - செழித்த குதம்பை என்னும் காதணி | 170 |
| செழுந்து - செழுமை | 1299 |
| செறியாட்டு - செறிந்த விளையாட்டு | 1181 |
| செற்றிய - பொருந்திய | 233 |
| செற்றிய பண்ணை - அடர்ந்த வயல்கள் | 383 |
| செற்றின - நெருங்கின | 63 |
| செற்றுறுத்தும் - தடுத்து வலியுறுத்தும் | 227 |
| சேக்கும் - தங்கும் | 6 |
| சேக்கை - கூடு | 1095 |
| சேக்கை சேக்கும் - பற்றிடத்தைச் சேரும் | 177 |
| சேடர் - உரகர் | 620 |
| சேடு - பெருமை | 209,212,353 |
| சேட்பட்டு - அகன்று | 1362 |
| சேணிறக்கும் - தொலைவிற் செல்லும் | 159 |
| சேதகம் - குங்குமக் குழம்பு, சேறு | 443,1275 |
| சேதனப்படை - ஞானப்படை | 801 |
| சேதனம் - அறிவு | 801 |
| சேந்து - சினந்து | 1284 |
| சேமத்தேர் - ஏறிய தேர் அழியின் மறுபடி ஏறுதற்குப் பக்கத்தில் வைத்திருக்கும் தேர் | 709 |
| சேயிடை - தொலைவு | 194 |
| சேய்நதி - சேயாறு | 27 |
| சேரலர் - வணங்காதவர் | 1239 |
| சேருகம் - நாகணவாய்ப்புள் | 613 |