பக்கம் எண் :

அருஞ்சொற்பொருள் அகரவரிசை1459

அருஞ்சொற்பொருள் அகரவரிசை


  எண்பக்கம் எண்
சேர் - திரட்சி 746, 778
சேர்ப்பர் - நெய்தல்நில மக்கள் 344
சேவகம் - யானை துயிலுமிடம்31
சையம் - ஒரு மலை 613
சைவலம் - பாசி 742
சொல்லிறந்தவன் - இறைவன் 630
சொன்னல் - சோளம் 44,81
சொன்றி - சோறு 491
சோடை - மனச்சோர்வு, விளக்கம் 655,1116,1279
சோதகன் - மெய்ப்பொருளை யுணர்த்துமாசிரியன் 587
சோத்தம் - வணக்கம், வழிபாடு 874,1360
சோபானம் - படி 100,1265
சோம திக்கு - வடக்கு 134
சோமகேசுரம் 323
சோர்வு - களவு 135
சோறும் - சொல்லுதும் 480
ஞாங்கர் - வேற்படை, பக்கம் 266,425,871
ஞாட்பு - போர் 290
ஞாழல் - நெய்தல் நிலத்திற்குரிய ஒருவகை மரம் 26
ஞாளி - நாய் 1288
ஞானசத்தி - வேற்படை 257
ஞானசத்திதரன் - ஞான சத்தியைக் கொண்டவன்437
ஞான்று - காலம் 5
ஞெமிர்தல் - பரத்தல் 333
ஞெமிர்ந்தன - பரந்தன 642
ஞெமுங்கல் - தழுவல் 1149
ஞெள்ளல் - தெரு 1274
தகணிச்சை - வாத்திய வகை304
தகல் - தகுதி 1168
தகுவரை - தகுதிபொருந்திய மலை 346
தகுவர் - அசுரர் 115
தகுவோர் - அசுரர் 259
தகை - தகுதிப்பாடு 1308
தகைத்து - தடுத்து 1176
தகையும் - பெருமையுறும் 34
தக்கபின் - தங்கியபின் 227
தக்கை - வாத்திய வகை 304
தங்கை - துர்க்கை 41
தசம் - பத்து 491
தசும்பு - குடம் 1332
தஞ்சம் - பற்றுக்கோடு, எளிமை 221,828
தட - பெரிய 18
தடம் - தடாகம், பெருமை, கோட்டம் 49,336,1175
தடவு - மாறுபட்ட, வளைவு 65,620,694
தடாத - தடுக்கப்படாத 871
தடாய - கோட்டமுற்ற 1042
தடிதல் - குறைத்தல் 30
தடித்து - மின்னி 18,29
தடிவார் - அறுப்பவர் 68
தட்கும் - தடுக்கும் 101,664
தட்டமிடல் - கைதட்டுதல் 1333
தட்டை - கிளிகடி கருவி 924
தணத்தல் - பிரிந்துபோதல், நீங்குதல் 506,1175
தணப்பன - நீங்குவன 49
தணப்பாம் - நீக்குவாம் 1051
தணவுறினும் - நீங்கினும் 284
தணவேம் - நீங்கேம் 42
தணிதல் - மூழ்கல் 1204
தணித்து - கீழே தள்ளி 70
தண்டம் - யானை செல்லும் நெறி 107
தண்டலை - சோலை 101
தண்டாச்செல்லல் - நீங்காத துன்பம் 298
தண்டு - ஓரளவு, நான்குமுழம் 574
தண்டை - தோல்655
தண்ணடை - மருதஞ்சாரூர் 72
தண்ணுமை - மத்தளம் 304
தண்ணெய் - குளிர்ச்சியுடைய பசுநெய் 264
ததைகிற்றி - பொருந்தி நிற்கிறாய் 306
ததைதல் - நெருங்குதல் 76
ததைமணல் - நெருங்கிய மணல்13
தத்தி - தாவி 242
தத்தை - கிளி 130
தந்திரி - நரம்பு 882
தப - நீங்க 151
தபதியர் - தச்சர் 480
தபத்தோற்றும் - கெடும்படி தோற்றுகின்ற 266
தபுத - கெட 1197
தபுத்தல் - கெடுத்தல் 779