| அருஞ்சொற்பொருள் அகரவரிசை
| எண் | பக்கம் எண் | | தபுத்து - கெடுத்து, பறித்தெடுத்து | 107,343 | | தபும் - நீங்கிய | 23,91 | | தமரிப்பு - முழக்கம் | 807 | | தமனியக்கடம் - பொற்குடம் | 538 | | தமனியப் பார் - பொன்னிறப் பூமி | 119 | | தமனியப்பொடி - பொன் பொடி | 443 | | தமி - தனி | 46 | | தம்பிரான் - இறைவன் | 486 | | தம்மோ - தருக | 1039 | | தயங்குதல் - விளங்குதல் | 36 | | தயங்குற்றி - விளங்குகின்றாய் | 308 | | தரங்கம் - அலை | 438 | | தரணி - ஞாயிறு | 865 | | தரன் - தாங்கியவன் | 1185 | | தருகு - தருவேன் | 641 | | தருக்கோடுகள் - மரக்கிளைகள் | 30 | | தருமகானம் | 181 | | தருவின்மாதர் - அரம்பை முதலியோர் | 346 | | தரைமாது - நிலமடந்தை | 622 | | தலை - சிகரம் | 94 | | தலைதிறம்பி - முறைமாறி | 1190 | | தலைதுமிக்கும் - தலையை வெட்டும் | 101 | | தலைப்படுதல் - அடைதல் | 501 | | தலைப்பணிலம் - பாஞ்ச சந்யம் | 121 | | தவ - மிக | 70 | | தவர் - மெய்ஞ்ஞானிகள் | 306 | | தவிசு - அரியணை | 474 | | தவிரின் - உறைந்திடின் | 589 | | தவிர்தல் - தங்குதல், நீங்குதல், உறைதல் | 344, 629, 865, 994, 1182 | | தவிர்ந்த - எழுந்தருளிய | 310 | | தவிர்ந்து - தங்கி | 640 | | தவ்வெனல் - பொலிவழிதல் | 226 | | தழக்கம் - முழக்கம், ஒலி | 674,883 | | தழங்கல் - முழங்கல் | 1006 | | தழங்கி - முழக்கஞ்செய்து | 250 | | தழலாமை - வெதுப்பாமல் | 117 | | தழற்றிகிரி - தீகக்கு முருளைப்படை | 847 | | தழன்று - வெகுண்டு | 843 | | தழால் - தழுவுதல் | 1280 | | தழான் - தழுவாதவன் | 550 | | தழுந்தரம் - அடையுந் தன்மை | 386 | | தழும்ப - வடுவுண்டாக | 6 | | தழும்புழுக்கள் - தழுவும் புழுக்கள் | 917 | | தளவு - முல்லை | 85 | | தளி - துளி | 6,170 | | தளை - கட்டுதல், வயல் | 25,52,61 | | தளைவுறுதல் - தடுத்தல் | 684 | | தள்ளல் - தடுமாறல் | 1044 | | தள்ளாவளம் - நீங்காத வளப்பம் | 157 | | தற்சனி - சுட்டுவிரல் | 911 | | தற்பரம் - சிவம் | 345 | | தனக்கணம் - பொருட்குவை | 631 | | தனதன் - குபேரன் | 134 | | தனிப்படை - பாசுபதக்கணை | 761 | | தனிவனப்பு - ஒப்பற்ற பேரழகு | 1337 | | தனு - உடல் | 135 | | தன்னமும் - சிறிதும் | 246, 314,381,993 | | தன்னையர் - தமையன்மார் | 1252 | | தா - தீமை, குற்றம் | 515,1299 | | தாங்கும் - காக்கும் | 279 | | தாடிமம் - மாதுளை | 598 | | தாதகி - ஆத்தி | 890 | | தாது - உலோகங்கள் | 435 | | தாபித்தல் - நிறுத்துதல் | 457 | | தாமரை மனையினான் - நான் முகன் | 761 | | தாமிரசூடத் துவசம் | 185 | | தாமிரத்தீவு | 613 | | தாயம் - உரிமை | 1076 | | தாய் - தாவி | 33 | | தாரகம் - பிரணவமந்திரம் | 389 | | தாரகாந்தகன் - முருகன் | 427 | | தாரணி தாங்குநர் - மருதநில மக்கள் | 1225 | | தாரை - கூர்மை | 861 | | தாரைவாள் - மாலையினை யணிந்த வாள் | 803 | | தார் - கிளிகளின் கழுத்திலுள்ள செந்நிற வரை | 1087 | | தாலவனம் - திருப்பனந்தாள் | 183 | | தாவிய - நீங்கிய | 288 | | தாவிருந்த - தாவுதல் பொருந்திய | 159 |
|
|
|